நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் தமிழகத்தின் முன்னணி நிதி ஆலோசகர் டி.ஆர்.அருள்ராஜன் வழங்கும் ஒரு நாள் பயிலரங்கம்

8144447811
Add Favorites Contact Author
1.JPG

பயிலரங்கு விவரங்கள் :
நிகழ்வு நடைபெறும் நாள் : ஜனவரி 8 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை.
பயிற்றுனர் : ECTRA டி.ஆர். அருள்ராஜன்.
இடம் : திருச்சி
தலைப்பு : நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!!
பயிற்று மொழி : தமிழ்
பயிலரங்கு பயிற்சிக் கட்டணம் : ரூ.3,500
குறிப்பு : கலந்துகொள்ளும் அனைவருக்கும் காலை தேனீர், மதிய விருந்து, மாலை தேனீர், எழுது பொருள், இலவசப் பரிசு உண்டு.

நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : JITCLASSES நிறுவனம் மற்றும் ECTRA நிறுவனம் குறித்த அறிமுகம்.
காலை 10 மணி – 11.20 : மியூச்சுவல் ஃபண்ட் எனும் பாதுகாப்பு சேமிப்பு
காலை 11.20 – 11.40 மணி : தேனீர் இடைவெளி
காலை 11.40 – 1 மணி வரை: தற்போதைய சூழ் நிலையில் சேமித்து வைத்திருக்கும் பணத்தை எப்படி பாதுபாப்பான வழிமுறையில் சேமிக்கலாம்? அதற்கான அரசு வரையறுத்து வைத்திருக்கும் வழிமுறைகள் என்னென்ன?
நண்பகல் 1 மணி – 2 மணி வரை : உணவு இடைவெளி.
பிற்பகல் 2 மணி முதல் 3.20 வரை : நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!
பிற்பகல் 3.20 மணி – 3.40 வரை : தேனீர் இடைவெளி.
பிற்பகல் 3.40 – மாலை 5 மணி வரை : நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான சேமிப்பு வழி முறைகளும், திட்டங்களும்!!
மாலை 5 – மாலை 5.40 வரை : கேள்வி நேரம்
மாலை 5.40 – மாலை 6.10 மணி வரை : ECTRA வழங்கும் பிசினஸ் வாய்ப்புகள்
மாலை 6.10 மணி முதல் மாலை 6.40 மணி வரை JITCLASSES வழங்கும் பிசினஸ் வாய்ப்புகள்.


Price Rs.0
Phone Number 8144447811
Category
No Feedback Received

Privacy Preference Center

Necessary

Advertising

Analytics

Other